"ஸ்பெக்ட்ரம்களை பாஜக தாரை வார்த்ததும் தேர்தல் பத்திரம் மூலம் தேடிவந்த நன்கொடை" - ஆ.ராசா

x

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று கூறிய பாஜக, அதே ஸ்பெக்ட்ரத்தை ஏல முறை இல்லாமல் தாரை வார்த்துள்ளதாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்