பிரச்சாரத்தின்போது பழம் வாங்கிய அண்ணாமலை - கடைக்காரருக்கு GPAYயில் அடித்த லாபம்

x

பிரச்சாரத்தின்போது பழம் வாங்கிய அண்ணாமலை

கடைக்காரருக்கு GPAYயில் அடித்த லாபம்

#palladam #bjp #annamalai #electioncampaign #loksabhaelections2024 #coimbatore #tamilnadu #thanthitv

பல்லடம் அருகே பழக்கடையில் பழம் வாங்கிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஜிபே (GPAY) மூலம் பணம் செலுத்தினார். கோவை பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்து வரும் வழியில் இருந்த பழக்கடையில் திடீரென பழம் வாங்கிய அண்ணாமலை, கடை உரிமையாளரின் வங்கி கணக்குக்கு ஜிபே (GPAY)மூலமாக1991 ரூபாய் பணம் செலுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்