#annamalai #bjp #snehan #makkalneedhimaiam #kamalhaasan
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை மீது, கவிஞர் சினேகன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்