தீவிர பிரச்சாரத்தில் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த அண்ணாமலை

x

தீவிர பிரச்சாரத்தில் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த அண்ணாமலை

#electioncampaign #elections2024 #annamalai #bjp #thanthitv

பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார். அவருடன் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடனிருந்தார். அப்போது தெப்பகுளம் பகுதியில், வடமாநில மக்களிடம் அவர்களுக்கு புரியும் வகையில் ஹிந்தியில் பேசி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்