காய்கறி கடையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

காய்கறி கடையில் வாக்கு சேகரித்த

அதிமுக வேட்பாளர்

#electioncampaign #admk #thanthitv

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக, சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட் பகுதிகளில், மக்களுடன் கலந்துரையாடி அவர் பரப்புரை மேற்கொண்டார். மேலும், அங்கிருந்த மக்களுக்கு காய்கறி போட்டுக் கொடுத்து அவர் பிரச்சாரம் செய்தார். இதில், திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com