BREAKING || நெருங்கும் தேர்தல்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பரபரப்பு புகார்

x

"எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு". எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதாக அதிமுக குற்றச்சாட்டு. தலைமை தேர்தல் ஆணையர், தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கடிதம்...


Next Story

மேலும் செய்திகள்