"90 வயசு வரைக்கும் வாழ வைப்பேன் என்ன நம்பி ஓட்டு போடுங்க மா.."

x

ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை, ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் பொதுமக்கள் வரவேற்றனர். எம்.பியாக வெற்றி பெற்றால், மக்கள் குறைகளை தீர்க்க அதிகாரிகளை அழைத்து வருவதாக வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்