பிரசாரத்தில் நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவை குறித்து பேசிய ஏ.சி.சண்முகம்

x

பிரசாரத்தில் நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவை குறித்து பேசிய ஏ.சி.சண்முகம்

#electioncampaign #acshanmugam #loksabhaelection2024

வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பிளையார்குப்பம், பெருமுகை ஆகிய பகுதிகளில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கு முன்னதாக பிளையார்குப்பம் பகுதியில் உள்ள ஓலைக்கண் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஏ.சி.சண்முகம், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்