"சுமார் 1 மணி நேரம்... "திணற.. திணற.. செல்பி எடுத்த அமைச்சர் - இன்ச் இடைவெளி இல்லாமல் தொண்டர்களோடு

x

#thanthitv #electioncampaign #dmk #trbrajaa

"சுமார் 1 மணி நேரம்... "திணற.. திணற.. செல்பி எடுத்த அமைச்சர் - இன்ச் இடைவெளி இல்லாமல் தொண்டர்களோடு

கோவை மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பிரச்சாரத்தின் நடுவே தொண்டர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து, சுமார் 1 மணி நேரம் வரை தொண்டர்களுடன் டி.ஆர்.பி.ராஜா செல்பி எடுத்துக் கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் நடிகரும், மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசனும் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்