ஓபிஎஸ் மகனை பக்கத்தில் வைத்து கொண்டே டிடிவி சொன்ன பெரிய வார்த்தை

x

#ttvdhinakaran | #AMMK | #OPS

ஓபிஎஸ் மகனை பக்கத்தில் வைத்து கொண்டே டிடிவி சொன்ன பெரிய வார்த்தை

ஒபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமாரின் வற்புறுத்தலின் காரணமாகவே, தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அமமுகவின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்