மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (31-03-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
- டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம்...
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாமல் 180 இடங்களை கூட பாஜகவால் வெல்ல முடியாது...
- இந்தியா கூட்டணியில் உள்ள இளம் தலைவர்களைக் கண்டு பிரதமர் மோடிக்கு அச்சம்...
- கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்....
- சேத்தியாதோப்பு சர்க்கரை ஆலையில் அரவைத் திறனை குறைத்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
- சிதம்பரத்தில், விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை...
- பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு நேரில் சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...
Next Story
