* இடைத்தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.* பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது, திமுக - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு.* 8 வழிச் சாலை நிச்சயம் - பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்.* மாயாவதி, 2 நாள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை