3-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு

x

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் நேபாளத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ள நிலையில், வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்