ஆஸ்திரேலியாவை கதறவிட்ட யுவராஜ் சி
இன்ட்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் International Masters League கிரிக்கெட் தொடரோட ஃபைனல்ஸ்க்கு finals இந்தியா மாஸ்டர்ஸ் தகுதி பெற்று இருக்காங்க... ராய்ப்பூர்ல நடந்த செமி ஃபைனல்ல semifinal இந்தியா மாஸ்டர்ஸும் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸும் மோதுனாங்க... முதல்ல பேட் bat பன்ன இந்தியா மாஸ்டர்ஸ் டீம்ல கேப்டன் சச்சின் சூப்பரான ஸ்டார்ட் கொடுக்க, யுவராஜ் சிங் vintage mode-க்கு போய் சிக்சர்கள பறக்கவிட்டாரு... இவங்களோட அதிரடியால இந்தியா மாஸ்டர்ஸ் 220 ரன் குவிச்சாங்க....
அடுத்து 221 ரன்னுன்ற டஃப் tough டார்க்கெட்ட நோக்கி ஆடுன ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ், ஆரம்பத்துலேந்தே தடுமாறுனாங்க... யாரும் stand பண்ணி விளையாடாததால விக்கெட்ஸ் விழுந்துட்டே இருக்க, 19வது ஓவர்ல 126 ரன்னுக்கு ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் ஆல்-அவுட் all out ஆகிட்டாங்க... மேட்ச்ல match 94 ரன்கள் வித்தியாசத்துல வின் win பன்ன இந்தியா மாஸ்டர்ஸ் ஃபைனல்ஸுக்கும் குவாலிஃபய் qualify ஆகிட்டாங்க...