பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில், ரோப் ஜம்பிங் விளையாட்டின் போது பாதுகாப்பு கயிறு கட்டப்படாமல் 130 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு....
நெஞ்சை பதைபதைக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ஆறு பேரை கைது செய்து விசாரணை...