கியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்

அர்ஜென்டினாவின் கலாச்சார நடனமாக கருதப்படும் டாங்கோ நடனம், கியூபாவின் ஹாவனா நகரில் இலவசமாக கற்று தரப்படுகிறது.
கியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்
Published on
அர்ஜென்டினாவின் கலாச்சார நடனமாக கருதப்படும் டாங்கோ நடனம், கியூபாவின் ஹாவனா நகரில் இலவசமாக கற்று தரப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டாங்கோ நடன திருவிழாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் முனைப்பில், ஒவ்வொரு அசைவையும் மிகவும் நுட்பமாக இளைஞர்கள் ஜோடியாக கற்று வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com