Yemen Army | Blast | ராணுவ தளபதி வாகன அணிவகுப்பில் குண்டுவெடிப்பு.. 2 பேர் பரிதாப பலி..

x

ராணுவத் தளபதியின் வாகன அணிவகுப்பில் கார் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி

தெற்கு ஏமனில் சவூதி ஆதரவு பெற்ற ராணுவத் தளபதியின் வாகன அணிவகுப்பை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். ராணுவ தளபதி ஹம்தி சுக்ரி உயிர் தப்பினார். அவரிடம் ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி உடல்நலம் விசாரித்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்