உலகமே திரும்பி பார்க்கும்படி ஜின்பிங் சொன்ன வார்த்தை
பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டுமென சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய அவர், இரண்டாம் உலகப் போர் குறித்த சரியான வரலாற்றுக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Next Story
