புதின், கிம் முன் தனது பவரை காட்டிய ஜின்பிங்.. அடேங்கப்பா.. உலகையே வாயடைக்க வைக்கும் வீடியோ
ராணுவ வலிமையை உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக, சீனா முதல்முறையாக பிரமாண்ட அணிவகுப்பை நடத்தி இருக்கிறது... புதின், கிம் ஜாங் உன் பங்கேற்றதன் மூலம், சர்வதேச அளவிலும் இந்த நிகழ்வு பேசுபொளாகி இருக்கிறது.,..
Next Story
