எக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1,254 கோடி அபராதம்... உலக கோடீஸ்வரன் வந்த ஷாக் நியூஸ்

x

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் இந்திய மதிப்பில் ஆயிரத்து 254 கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெர்விக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்