உலகின் முதல் ரோபோ Boxing- மோதிய robots

China robots fight | Boxing competition | உலகின் முதல் ரோபோ Boxing- மோதிய robots

ரோபோவ வச்சி ஒரு சண்டை போட்டியே நடத்தியிருக்காங்க.. எங்கனு பார்த்துருவோமா...

உலகத்துலேயே முதன்முறையா சீனாவுல ஹாங்சூ மாகாணத்துல மனித ரோபோக்களை வச்சி மிகபிரமாண்டமா சண்டை போட்டிய நடத்தப்போறாங்க.. இதுக்காக ரோபோக்களை வச்சி பிராக்டீஸ் மேட்ச்சே நடத்தியிருக்காங்க..

ரியல் பாக்சிங் போட்டியில எப்படி மல்லுக்கட்டுவாங்களோ, அதே மாதிரி punches, hooks, side kick-நு மிரட்டுதுங்க இந்த ரோபோக்கள்...

ரோபோவோட ஒவ்வொரு MOVEMENT-அ டிசைன் பண்றதுல மிகப்பெரிய சவால் இருந்தாலும், ஒருவழியா வெற்றிகரமா செஞ்சி முடிச்சதா சொல்லியிருக்காங்க.. 

X

Thanthi TV
www.thanthitv.com