உலக மனித உருவ ரோபோ விளையாட்டுகள் பெய்ஜிங்கில் தொடக்கம்

x

உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் பெய்ஜிங்கில் தொடங்குகின்றன. இந்த விளையாட்டுகள் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 17 வரை நடைபெறுகின்றன. 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் தடகளம், கால்பந்து, தற்காப்புக்கலை, ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 26 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றன. இது உலகிலேயே மனித உருவ ரோபோக்களுக்கும் மட்டுமே பிரத்யேகமாக நடைபெறும் முதல் விளையாட்டு போட்டியாகும்.


Next Story

மேலும் செய்திகள்