இன்று உலக யானைகள் தினம்... அன்புக்கு அடிபணியும் யானை....

உலக யானைகள் தினமான இன்று, தனது தோற்றத்தால் பிரமிப்பூட்டும் யானைகள், மனிதர்களின் கலாச்சார பாரம்பரியத்தில் தங்களுக்கென்று தனி இடத்தை நிலை நிறுத்தியுள்ளதை பார்க்கலாம்...
இன்று உலக யானைகள் தினம்... அன்புக்கு அடிபணியும் யானை....
Published on: 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பதில் யானைகளுக்கு ஈடு கிடையாது.. மனிதர்களின் உணர்வுகளை எளிதில் உணர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகக்கூடிவை இவை, பண்டைய காலம் முதல் மனிதர்களின் கலாச்சார பாரம்பரியத்தில் ஒன்றிணைந்தே பயணிக்கின்றன.
X