உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 70 லட்சத்து 81 ஆயிரத்து 593- ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தை தாண்டியது
Published on
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 70 லட்சத்து 81 ஆயிரத்து 593- ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை
34 லட்சத்து 53 ஆயிரத்து 636பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 5 யிரத்து 074-ஆக உயர்ந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com