உலக அளவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது
Published on
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 955 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது.
X

Thanthi TV
www.thanthitv.com