உலக அளவில் கொரோனா நிலவரம் - குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகம்

உலக அளவில் கொரோனா நிலவரம் - குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது.
Published on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 70 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர், சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 536 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 7 ஆயிரத்து 917 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com