WORLD BEARD DAY - வாங்க அந்த டேய எப்டி செலப்ரேட் பன்றதுனு பாக்கலாம்

WORLD BEARD DAY - வாங்க அந்த டேய எப்டி செலப்ரேட் பன்றதுனு பாக்கலாம்
Published on

காதல் தோல்விக்காக தாடி வளத்து திரிஞ்சது அந்த காலம்... ஆனா காதலே பன்னாம கெத்தா தாடி வளத்து திரியுறது தான் இந்த காலம்... இதை ஏன் இங்க சொல்றேன்னு பாக்குறீங்களா... வர 2 ஆம் தேதி...

WORLD BEARD DAY யாம் பா... வாங்க அந்த டேய எப்டி செலப்ரேட் பன்றதுனு பாக்கலாம் அட டே பகுதி மூலமா...

X

Thanthi TV
www.thanthitv.com