``ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டேன்’’ - டிரம்ப்பின் குரூர ஆட்டத்தால் அதிரும் உலகம்

x

இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார். இந்த பட்டியலில் மொல்டோவா, ப்ரூனே, அல்ஜீரியா, லிபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக தலா 30 சதவீத வரியும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் மீது கூடுதலாக தலா 25 சதவீத வரியும், பிலிப்பைன்ஸ் மீது கூடுதலாக 20 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்