ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் ரயில் மோதி பெண் காயம்

x

இலங்கை வவுனியா அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் ரயில் மோதி பெண் ஒருவர் காயமடைந்தார்.

தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த திலகவதி என்பவர், இருசக்கர வாகனத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடந்தபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்