Winter Storm | Trump | அமெரிக்காவில் எமர்ஜென்சி.. கைமீறும் நிலை.. கொத்து கொத்தாக மரணங்கள்
அமெரிக்காவில் பனிப்புயலால் 25 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வீசிய பனிப்புயல் காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். , லூசியானா, மிசிசிபி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் லட்சக் கணக்கானோர் மின்சாரம் இன்றி தவித்தனர்.
ஆயிரக் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளால் நிரம்பியுள்ளதால் வாகனங்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 20 மாகாணங்களுக்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
