குளிர்கால சங்கராந்தி - பாரம்பரிய உணவு சமைத்து மக்கள் உற்சாகம்
சீனர்கள் குளிர்கால சங்கராந்திய உற்சாகமா வரவேற்றாங்க....
குளிர்காலத்தோட தொடக்கத்த இது குறிக்குது... வடக்கு சீனால இந்த தினத்தப்ப பாலாடை சாப்பிடுற பாரம்பரியத்த கடைபிடிக்குறாங்க.. அதேசமயம் தெற்கு சீனால அரிசி உருண்டைகள சாப்பிடுவாங்க..
பன் மாதிரி செஞ்சு...அத வெளில பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலைல இயற்கையாவே குளிர்ந்து போகக்கூடிய வகைல வைப்பாங்க... இத பல மாதங்களுக்கு வச்சு சாப்டலாமாம்.. இந்த குளிர்கால சங்கராந்தியப்போ சூடா ஆட்டுக்கறியும் சமைச்சு சாப்பிடுறது வழக்கம்... இந்த காலகட்டத்துல கரும்பு அறுவடை முடிஞ்சுருக்கும்... அந்த கரும்புகள கொண்டு பாரம்பரிய பழுப்பு நிற மிட்டாய்கள தயாரிச்சு மகிழ்வாங்க..புத்தாண்ட மகிழ்ச்சியா...இனிமையா துவங்கணும் அப்டின்றதுக்காக இது கொண்டாடப்படுது...
Next Story
