Wild Fire | Europe | வெப்ப அலையால் தடம் தெரியாமல் அழிவு.. அலறும் ஐரோப்பா - அணைக்க போராடும் வீரர்கள்
பாரீஸ் காட்டுத்தீ - அணைக்க போராடும் வீரர்கள் பாரீஸின் ஃபோன்டென்ப்லோ காட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன... ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்ப அலைகளால் காடுகள் காய்ந்துள்ள நிலையில்,நடப்பாண்டு மட்டும் 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது...
