யார் மேலயாச்சும் கோபம் அதிகமா இருக்கா? - பொருட்களை அடித்து உடைக்க பிரத்யேக விடுதி..

x

துருக்கியில் உள்ள தியர்பகிர் மாகாணத்தில் கோபத்தை தணிப்பதற்கு பிரத்யேக விடுதி திறக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் விடுதியில் உள்ள எந்த பொருட்களை வேண்டுமானாலும் கோபம் தீர அடித்து உடைக்கலாம்... இதன் மூலம் ஆரோக்கியமான வழியில் கோபம் தணிக்கப்படுவதாகவும் வன்முறை சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் விடுதியின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்