டிரம்ப் எடுத்த எதிர்பாரா முடிவு - கலகலக்கும் வெள்ளை மாளிகை

x

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பில் இனி டிக் டாக், youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகளை தொகுத்து வழங்கும் கன்டென்ட் கிரியேட்டர்களும் இடம் பெறவுள்ளனர். இதற்கான சான்றிதழை பெற விண்ணப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் இளம் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் ( Karoline Leavitt) தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார். podcast, social media influencers மற்றும் content creators வாயிலாக செய்திகளை அறிந்து கொள்ள மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்