முழுமையாக வெளியேறிய அமெரிக்க படை.. தலிபான்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன?.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறியுள்ளது. இனி தலிபான் ஆட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? பார்க்கலாம்...