அட என்ன மனுஷன்..! ஆதரவற்றோருக்காக மகனுடன் சேர்ந்து சமைத்த பிரிட்டன் இளவரசர்

x

பிரிட்டனின் இளவரசர் வில்லியம் தன்னோட மூத்த பையன் ஜார்ஜோட லண்டன்ல இருக்க ஆதரவற்றோர் இல்லத்துக்கு போய்.. அங்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா மதிய உணவு தயார் செய்ய உதவிருக்காங்க...

வில்லியமோட அம்மாவும் மறைந்த இளவரசியுமான டயானா, வில்லியமுக்கு 11 வயசா இருக்கப்ப இந்த இடத்துக்கு அழைச்சுட்டு வந்தாங்களாம்...

வில்லியமும் 12 வயதான ஜார்ஜும் ஏப்ரான கட்டிட்டு சமையலறைல கலகலப்பா பேசிக்கிட்டே வேலைகள் செஞ்சது பலரை கவர்ந்திருக்கு...


Next Story

மேலும் செய்திகள்