கௌதம் அதானி மகனுக்கு டும் டும் டும்

கௌதம் அதானி மகனுக்கு டும் டும் டும்
Published on
• பிரபல செல்வந்தர் அதானியின் மகன் ஜீத் அதானிக்கு JEET ADANI திருமணம் நடைபெற்றது. குஜராத்தின் அகமதாபாத்தில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமண நிகழ்வில், வைர வியாபாரி ஜைமின் ஷா என்பவரது மகளான திவா ஷாவை DIVA SHAH ஜீத் அதானி கரம்பிடித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com