AI Robot Dog | ``நாங்க சொல்லவே இல்லையே..'' | ஷாக் கொடுத்த உ.பி பல்கலை.

ஷாக் கொடுத்த உ.பி பல்கலை.

AI Robot Dog | Uttar Pradesh | ``நாங்க சொல்லவே இல்லையே..'' | ஷாக் கொடுத்த உ.பி பல்கலை. #aiconference #robotdog #galgotiasuniversity #uttarpradesh #thanthitv சீன ரோபோ சர்ச்சை - பல்கலை. விளக்கம் ஏஐ மாநாட்டில் “ஓரியான்“ எனும் ரோபோ நாயை அறிமுகப்படுத்திய கால்கோடியாஸ் பல்கலை./“சீன நிறுவனமான “யுனிட்ரி ரோபோடிக்ஸ்“ நிறுவனத்தின் “யுனிட்ரி கோ 2“ மாடல்“ /ஸ்ட்ரைக்கர் வி3 ஏஆர்எஃப் என்ற ட்ரோன் ஏற்கனவே சந்தைகளில் கிடைக்கிறது/ஸ்ட்ரைக்கர் வி3 ஏஆர்எஃப் ட்ரோனையும் புதிதாக உருவாக்கியதாக கால்கோடியாஸ் பல்கலை. கூறும் புதிய வீடியோ /“ரோபோவை நாங்கள் உருவாக்கியதாக எங்கும் கூறவில்லை“ /“மாணவர்களுக்கான பயிற்சி கருவியாகவே ரோபோ நாயை வாங்கினோம்“

X

Thanthi TV
www.thanthitv.com