``ஒரே இரவில் ஈரானை மொத்தமாக அழிக்க முடியும்’’ - உலகே உச்சகட்ட பதற்றத்தில்
"We can completely destroy Iran in a single night" — The entire world is in a state of extreme tension.
ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும் என டிரம்ப் பேச்சு "ஒரே இரவில் ஒரு நாட்டை முழுமையாக அழித்துவிட முடியும், அது இன்று இரவாகக் கூட இருக்கலாம்" என ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்... இன்று இரவுக்குள் முடிவெடுக்காவிட்டால் ஈரான் கற்காலத்திற்குத் தள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.=
