Trump | டிரம்ப் எச்சரிக்கைக்கு அடிபணிந்த நாடு

x

மெக்சிகோவின் நியூவோ லியான் மாகாணத்தில் உள்ள எல் சுசிலோ அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பயன்பெறும் வகையில், சான் ஜுவான் நதி வழியாக தண்ணீர் பாய்ந்தோடியது. இருநாடுகளுக்கும் இடையே சமீப நாள்களாக போதைப்பொருள் விவகாரத்தில் பனிப்போர் நிலவியதால், தண்ணீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மெக்சிகோ மீது 5 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்