China Taiwan War Tension | தைவானை சுற்றி வலம் வரும் போர்க்கப்பல்கள் - பீதியை கிளப்பும் சீனா

தைவானை சுற்றி வலம் வரும் போர்க்கப்பல்கள்

#China | #Taiwan | #warTension | #ThanthiTV China Taiwan War Tension | தைவானை சுற்றி வலம் வரும் போர்க்கப்பல்கள் - பீதியை கிளப்பும் சீனா தைவானை சுற்றிலும் ஐந்து சீன போர்க்கப்பல்கள் வலம் வருவதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. சீனாவின் அண்டை நாடான தைவான், இறையாண்மைமிக்க தனி நாடாக திகழ்ந்தாலும், அதைத் தங்களுடன் இணைக்க சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அந்நாட்டின் கடற்பகுதியில் சீனாவை சேர்ந்த ஐந்து போர் கப்பல்கள் வலம் வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com