கடலுக்குள் ஜல சமாதி.. ஒரு நொடியில் ரூ.538 கோடி குளோஸ்.. காட்சியை பார்த்து உறைந்த புதின்

x

கடலுக்குள் ஜல சமாதி கட்டிய உக்ரைன்.. ஒரு நொடியில் ரூ.538 கோடி குளோஸ்.. காட்சியை பார்த்து உறைந்த புதின்

ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையிலான போர் 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதனிடையே, ரஷ்ய அதிபர் புதினின், புதிய போர்க்கப்பலான செர்கெய் கோடோவ், கெர்ச் ஜலசந்தி அருகே, கருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 538 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கப்பலை, உக்ரைன் கடற்படையின், மகுரா வி5 என்ற ஆளில்லா விமானங்கள் தாக்கி சேதப்படுத்தின. பின்னர், அந்த கப்பல் கடலில் மூழ்கியதாக தெரிகிறது. இதனிடையே, தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன


Next Story

மேலும் செய்திகள்