ஆஸ்திரேலியாவில் போர் நினைவு தின அணிவகுப்பு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போர் நினைவு தினமான அன்சாக் தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.