போர் விமானம் கோர விபத்து.. 8 பேர் பரிதாப பலி
கலிபோர்னியா அமெரிக்காவில் பி-52 ரக போர் விமானம் விபத்து - 8 பேர் பலி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி, ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்