Iran War Update |போரால் அமெரிக்க எதிர்காலத்துக்கே விழுந்த பேரிடி -மொத்த அமெரிக்கர்களும் ஒரே முடிவில்

போரால் அமெரிக்க எதிர்காலத்துக்கே விழுந்த பேரிடி -மொத்த அமெரிக்கர்களும் ஒரே முடிவில்

ஈரான் போரால் அமெரிக்க எதிர்காலத்துக்கே விழுந்த பேரிடி - மொத்த அமெரிக்கர்களும் ஒரே முடிவில்.. டிரம்புக்கு பேரதிர்ச்சி #iranwarupdate #iranisraelwar #trump ஈரான் போரால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும் என அமெரிக்கர்கள் அச்சம் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலானது அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பெட்ரோல் விலைகளையும் பாதிக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது என CBS News கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்த போரால் எரிபொருள் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் பொருளாதாரம் பலவீனமடையும் எனவும் பலர் நம்புகின்றனர். பணவீக்கம், விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை பற்றிய கவலைகளும் மீண்டும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், டிரம்ப் ஆதரவாளர்கள் மட்டும் அவரின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கின்றனர். மொத்தத்தில், இந்த மோதலை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அமெரிக்கர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com