Walmart Drone | மாஸ் காட்டும் `வால்மார்ட்' ட்ரோன் சேவை.. 5 நிமிடங்களில் டெலிவரி

மாஸ் காட்டும் `வால்மார்ட்' ட்ரோன் சேவை.. 5 நிமிடங்களில் டெலிவரி

மாஸ் காட்டும் `வால்மார்ட்' ட்ரோன் சேவை.. 5 நிமிடங்களில் டெலிவரி #delivery #america #walmart #drone #thanthitv 5 நிமிடங்களில் டெலிவரி - அமெரிக்காவின் 'வால்மார்ட்' ட்ரோன் சேவை ​அமெரிக்காவில் மளிகைப் பொருட்களைப் பல மணிநேரங்களுக்குப் பதிலாக, சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் 'ட்ரோன்' சேவை அதிவேகமாக விரிவடைந்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com