வெடித்துச் சிதறிய எரிமலை - மிரண்டு ஓடிய சுற்றுலா பயணிகள்

x

மிகப்பெரிய எரிமலைகளுள் ஒன்றான மவுன்ட் எட்னா எரிமலை வெடித்துச் சிதறி தொடர்ந்து புகையை உமிழ்ந்து வருகிறது... இதன் சாம்பல பல கிலோமீட்டர் தூரத்திற்கு படர்ந்துள்ளது... எரிமலை வெடிப்பை எதிர்பாராத சுற்றுலா பயணிகள் அங்கிருந்து தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் தீயாய்ப் பரவி வருகின்றன... இந்தக் காட்சி சினிமாவில் வருவதைப் போல் மிரள வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்