Volcano Eruption| வெடித்து சிதறியது - ஏர்போர்ட்கள் மூடல்.. பள்ளிகளுக்கு 3 நாட்கள் லீவ் அறிவிப்பு
வெடித்து சிதறியது - ஏர்போர்ட்கள் மூடல்.. பள்ளிகளுக்கு 3 நாட்கள் லீவ் அறிவிப்பு
7 விமான நிலையங்கள் மூடல்; ஆன்லைன் கல்வி அறிவிப்பு! இந்தோனேசியாவின் 'அனாக் கிராகடோவா' (Anak Krakatau) எரிமலை வெடித்ததில் உருவான அடர் சாம்பல் புகை, தலைநகர் ஜகார்த்தா வரை பரவியுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி 7 விமான நிலையங்கள் மூடப்பட்டு, 2,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பான்டென் (Banten) பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
#volcano #eruption #indonesia #thanthitv
