வீடுகளை மூழ்கடிக்கும் லா பல்மா எரிமலை வெடிப்பு

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு வீடுகளை மூழ்கடித்துள்ளது.
வீடுகளை மூழ்கடிக்கும் லா பல்மா எரிமலை வெடிப்பு
Published on
ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு வீடுகளை மூழ்கடித்துள்ளது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக எரிமலை சீற்றம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கும்ப்ரே வியெஜா எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு, கட்டடங்கள், வீடுகளைத் தாண்டி, அட்லாண்டிக் நோக்கி ஆறாய் வழிந்தோடும் ட்ரோன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com