Volcano | America | எரிமலை வெடித்து சிதறிய அந்த நொடி கேமராவில் சிக்கிய பயங்கர காட்சி

எரிமலை வெடித்து சிதறிய அந்த நொடி கேமராவில் சிக்கிய பயங்கர காட்சி

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள கிலாயூயா (Kilauea) எரிமலையில் மீண்டும் லாவா வெளியேறியபோது, அதை நேரலை ஒளிபரப்பு செய்த கேமராவை சுழற்காற்று தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com